கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு குடியாத்தம் அன்னை தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் மாதா தொண்டு அறக்கட்டளை நடத்தும் ஜம் பெரும் விழா
குடியாத்தம் ,டிச 23 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அன்னை தொழில்பயிற்சி நிலையம் மற்றும் மாதா தொண்டு அறக்கட்டளை சாா்பாக ஜம்பெறும் விழா ரோட்டரி வளகத்தில் இன்று மாலை நடபெற்றது.
நிகழ்ச்சிக்கு மருத்துவா் எஸ் சுகுமாா் தலைமை தாங்கினாா் ரோட்டரி கிளப் தலைவா் சி கண்னன் முன்னிலை வகித்தாா் முதல்வா் மாலதி வரவேற்புரை நிகழ்த்தினார்
எம் மோகன் எலிசபெத நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர்
செ கு தமிழரசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் இதில் கே எம் ஜி கலை அறிவியல் கல்லூரி நிறுவனர் கே எம் ஜி ராஜேந்திரன் கம்பன் கழக நிறுவனர் ஜே கே என் பழனி
முன்னாள் அரசு வழக்கறிஞர் கே எம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்
இதில் இந்திய குடியரசு கட்சி மண்டல செயலாளர் இரா சி தலித் குமார்
பாஸ்டர் நோவா மருத்துவர் உத்தமன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் துரை செல்வம்
காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜி சுரேஷ்குமார் நகரத் தலைவர் விஜயன்
ஒன்றிய தலைவர் வீராங்கன்
கவிஞர் சம்பத்குமார் ஆகியோர் பங்கேற்றனர் இறுதியில் முனவர் மது நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment