குடியாத்தம் முன்னாள் முதலமைச்சர் சத்துணவு படைத்த சரித்திர நாயகன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை
37 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
குடியாத்தம் ,டிச 24-
வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக நிறுவனர் கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் புரட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது
நகர கழகச் செயலாளர்
ஜே கே என் பழனி மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் கஸ்பா ஆர்
மூர்த்தி அமுதா சிவப்பிரகாசம் காடை மூர்த்தி பூங்கொடி மூர்த்தி எம் பாஸ்கர் கே அமுதா கருணா வி என் தனஜெயன் எஸ் என் சுந்தரேசன் எஸ் ஐ அன்வர் பாஷா எம் கே சலீம் அட்சய வினோத்குமார் ஆர்கே மகாலிங்கம் தென்றல் குட்டி எஸ்டி மோகன்ராஜ் எஸ் சேட்டு நகர மன்ற உறுப்பினர்கள் லாவண்யா குமரன் ஏ தண்டபாணி ஏ சி டி பாபு உட்பட மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment