முன்னாள் முதலமைச்சர் சத்துணவு படைத்த சரித்திர நாயகன் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
குடியாத்தம் , 25 -
வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் கிழக்கு அதிமுக சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவஞ்சலி சித்தூர் கேட் பகுதியில் நடைபெற்றது
கிழக்கு ஒன்றிய செயலாளர் டி சிவா தலைமையில் புரட்சித் தலைவர் திரு வுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
இந்த நிகழ்ச்சிகள் மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ் எஸ் ரமேஷ் குமார் மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி ரித்தீஷ்
ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் வெங்கடேசன் ஒன்றிய நிர்வாகிகள் சீனிவாசன் பழம் முருகன் கோடீஸ்வரி ரமேஷ் கல்லூர் பாஸ்கர் கே கே பலராமன் காயத்ரி அகிலன் ஒன்றிய வர்த்தக அணி பொருளாளர் கல்லூரி பாபு ஊராட்சி மன்ற துணை சதீஷ்குமார் லலிதா உள்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மறைந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment