குடியாத்தம் , 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பேரணாம்பட்டு கிழக்கு ஒன்றியம் மேல் வைத் தனாங் குப்பம் ஊராட்சியில் புனித தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிறிஸ்துவ சகோதரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்
V அமலு விஜயன் MLA அவர்கள்...
இதில் பேரணாம்பட்டு கிழக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி வசீம்
மேல் பட்டி பகுதியை சேர்ந்த ஆசிரியர் முரளி மற்றும் கழகத் தோழர்கள் உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment