பேரணாம்பட்டு , டிச 30 -
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் 48 ஆவது நாளாக ஏழைகளுக்கு விலையில்லா விருந்தகம் வழங்கல்!
பேர்ணாம்பட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் 48வது நாளாக ஏழைகளுக்கு விலையில்லா விருந்தகம் வழங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் மா.கருணா சுனில் குமார். தலைமை தாங்கினார். பி. குமரன், ஆர். பார்த்திபன், ஆர். சதீஷ், எஸ். வளர்மதி, ஜி. கௌசல்யா வெங்கடேசன், பாஸ்கரன்.,எம். சதீஷ்குமார், ஆர். ஆனந்தன், ஜி. கஜேந்திரன், குபேந்திரன், ஆர். வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதில் விலையில்லா விருந்தகம் வழங்கப்பட்டது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
No comments:
Post a Comment