குடியாத்தம் தமிழ்நாடு கிராம வங்கியின் 669 வது புதிய கிளை திறப்பு விழா
குடியாத்தம் ,டிச 18 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பகுதியில் தமிழ்நாடு கிராம வங்கியின் புதிய கிளை இன்று காலை திறப்பு விழா நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு பொது மேலாளர் டி வாசுதேவன் தலைமை தாங்கினார்
இதில் சிறப்பு விருந்தினராக கே எம் ஜி கல்வி நிறுவனங்கள் நிறுவனர் கே எம் ஜி ராஜேந்திரன் மாவட்ட ரோட்டரி முன்னாள் ஆளுநர் ஜே கே என் பழனி
வழக்கறிஞர் மற்றும் நோட்டரி பப்ளிக் கே எம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் பொதுமக்கள்
வாடிக்கையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் இறுதியில் கிளை மேலாளர் சுபாஷ் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment