வேலூர் , டிச 27 -
வேலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சத்துணவு பணியாளர் களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை தீ விபத்து ஏற்படாமல் கையாளுவது குறித்து தீயணைப்பு துறையினரால் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்பு லெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (27.12.2024) பார்வையிட்டார். இந்த நிகழ்வின்போது மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் லஷ்மி நாராயணன், தீயணைப்பு நிலைய அலுவலர் பாலாஜி உட்பட சத்துணவு பணியாளர்கள் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
No comments:
Post a Comment