மேல் பாடி அருகே பழமையான கல்வெட்டுகள் கண்டெடுப்பு
காட்பாடி ,டிச 27 -
வேலூர் மாவட்டம் காட்பாடி
வள்ளிமலை அடுத்த மேல் பாடி காவல் நிலையம் பின்புறம் மிகவும் பழமையான பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைப்பு பணியின் போது கிடைத்த பழைமையான கல்வெட்டுகளை நேற்று விழுப்புரம் மாவட்ட தொல்லியல் துறை ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர். அதில் கல்வெட்டுகள் 940-ம் ஆண்டு ராஜராஜ சோழனுக்கு முன்னரே 1-ஆவது சோழன் பராந்தக சோழனால் இக்கோவில் கட்டப்பட்டது என அதில் பொறிக்கப்பட்டுள்ளது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
No comments:
Post a Comment