குடியாத்தம் மகா ரத்த பரிசோதனை நிலயம் இன்னர் வவீல் கிளப் இணைந்து நடத்தும் கிறிஸ்துமஸ் விழா
குடியாத்தம் , டிச 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மகா இரத்த பரிசோதனை நிலையம் & மகா இன்ஸ்டிடியூட் மெடிக்கல் அகாடமி சார்பில் கிறிஸ்மஸ் விழா ரோட்டரி வளாகத்தில் இன்று நடைபெற்றது
குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது இன்னர்வீல் கிளப்
சகோதரிகள் முன்னிலையில்
அகாடமி நிறுவனர் குமாரி அவர்கள் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நகர் மன்ற தலைவர் த புவியரசி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் அர்ச்சனா நவீன் சுமதி மகாலிங்கம் கீதாலட்சுமி
மருத்துவர் உத்தமன் ஆயிஷா ஜாவித் செல்வராணி ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment