கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணி குழுவினரால் உயிருடன் மீட்பு!
குடியாத்தம் , டிச 31
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு
உயிருடன் மீட்பு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைய எல்லைக்கு உட்பட்ட கொல்லை மேடு என்ற கிராமத்தில் சண்முகானந்தன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் அவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று தவறி விழுந்து விட்டதாக தகவல் தெரிவித்து உதவிக்கு அழைத்தார் உடனே நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் ஊர்தி குழுவினருடன் சென்று துறை லைபாய் கயிறு பயன்படுத்தி கிணற்றில் இறங்கி பசுமாடு உயிருடன் மீட்டு உரிமையாளார் இடம் ஒப்படைக்கப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment