ஓம் நமச்சிவாயா அறக்கட்டளை சார்பாக 145 வது ரமண ஜெயந்தி விழா புவனேஸ்வரி பேட்டையில்
குடியாத்தம் , ஜன 1 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அன்னதான அறக்கட்டளை குடியாத்தம் சார்பில் பகவான் ரமணர் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சியில் ஓம் நமசிவாய அன்னதான அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் த.பாபு சிவம் செயலாளர் ராதிகா பாபு நிர்வாகிகள் சோமசுந்தரம் வடிவேல் அண்ணாமலை குணா அன்பரசன் சாந்தி அம்பாள் பள்ளி தெரு பழனி அய்யா குழுவினரின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது மற்றும் யுவராஜ் சுவாமிகள் பெருமுகௌ சீனிவாசன் ஆம்பூர் மற்றும் பல்வேறு ஆன்மீக பெரியோர்கள் பங்கு கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்கள்
நிகழ்ச்சி ஏற்பாடு ஓம் நமசிவாய அன்னதான அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment