இந்து தேசிய கட்சி அகில இந்திய சிவாலய கூட்டமைப்பு சார்பாக திருக் குடை வழங்கும் வை போவிழா
குடியாத்தம் ,டிசம்பர் 8 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்து தேசிய கட்சி சார்பாக திருக் குடை வழங்கும் வை போக விழா இன்று காலை நடுப் பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகாசி விசுவநாதர் ஆலயத்தில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு இந்து தேசிய கட்சி மாநில தலைவர் செ சதீஷ்குமார் தலைமை தாங்கினார் மற்றும் கோயில் நிர்வாகி பரம்பரை தர்மகத்தா S.சிவக்குமார் மற்றும் D.சங்கர்
ஶ்ரீலஶ்ரீ ஸ்ரீதர் சுவாமி முன்னிலை வகித்தார் எம் கோபிநாத் வரவேற்புரை நிகழ்த்தினார்
இந்த நிகழ்ச்சிகள் சிறப்பு அழைப்பாளராகள் கே எம் ஜி கல்வி அறிவியல் கல்லூரி நிறுவனர் கே எம் ஜி ராஜேந்திரன் கம்பன் கழக நிறுவனர் ஜே கே என் பழனி
வழக்கறிஞர் கே எம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் ஶ்ரீ பகவதி சித்தர் சாகத ஶ்ரீ வாராஷி தாசா் குருஜி
டாக்டர் அகோரி குரு ராம்ராஜ்
டாக்டர் வெற்றிவேல் நாது அகோரி காளி மைந்தன் சிவா சா காசி விஸ்வநாதர் ஆலய மேலாளர் சங்கர் அண்ணாமலை துரைராஜ்
ஆகியோர் பங்கேற்றனர்
காசி விசுவநாதர் ஆலயத்தில் இருந்து மேளதாளத்துடன் திருக் குடைகள் புறப்பட்டு நகரில் முக்கிய வீதிகள் வந்த டைந்தன.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment