பிஇஎஸ் குப்பம் மருத்துவமனை இனைந்து நடத்தும் பொது மருத்துவ முகாம்
குடியாத்தம் ,டிச 8-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஒலகாசி கிராமத்தில் பொது மருத்துவ முகாம் இன்று நடை பெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு 9 ஆவது வாா்டுஉறுப்பினா்
S ஹேம்ந்த்குமாா் தலைமை தாங்கினாா். இதில் சிறப்பு அழைப்பாளாகள் வேலுாா் காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜி சுரேஷ் குமாா்
ஒலகாசி ஊராட்சி மன்ற தலைவா்
எம் சூரியகலா ஒன்றிய தலைவா்
வீராங்கன் நகர மன்ற உறுப்பினா் மற்றும் நகர தலைவா் கே விஜியன்
மாநில செயலாளாா் வி சுப்பிரமணி
மத்திய மாவட்ட தலைவா் அன்பரசன்
ஆகியோா் ரமாநில செயலாளாா்
ராகீப் மாவ்ட்ட பொருளாா்
விஜேந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்
தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு அனைத்து வகையான நோய்களுக்கு பரிசோதனே செய்யபட்டது
நிகழ்ச்சி ஏற்பாடு ஹேமந்த் குமாா் சுரேஷ் குமாா அருனாசலம் ஶ்ரீகாந்த ஆகியோா் ஏற்பாடு செய்து இருந்தனா்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment