குடியாத்தத்தில் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
குடியாத்தம் ,டிச 13-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி டிவி தினகரன் பிறந்தநாள் விழா நகர கழகச் செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.
இதில் புறநகர் மாவட்ட கழக செயலாளர் சதீஷ், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செந்தில்குமார்,ஒன்றிய செயலாளர் இளங்கோ மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் படவேட்டன் மாவட்ட விவசாய அணி செயலாளர் சுதர்சன் பொதுக்குழு உறுப்பினர் முரளி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கண்ணபிரான் நகர அவை தலைவர்ர் சண்முகம் நகர பொருளாளர் நவ்ஷாத் மற்றும் ரங்கநாதன் சீனிவாசன் ஹரிராஜா கார்த்தி சுமதிரவி பிச்சுமணி வள்ளிமணி கோபி ஜெகதீசன் திலகவதிரவி ராஜேந்திரன் சர்மா சீனிவாசன் தினேஷ் பாருக் ராஜேஷ் ஐயப்பன் காதர் சுதர்சன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment