பேரணாம்பட்டு அடுத்த பல்லால குப்பம் ஊராட்சியில் மனுநீதி நாள்
பேரணாம்பட்டு ,டிச 11-
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் பல்லால ஊராட்சியில் மனுநீதி நாள் இன்று காலை நடைபெற்றது
முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர்
வே இரா சுப்புலட்சுமி இ ஆ ப அவர்கள் 128 பயனாளிகளுக்கு சுமார் 82 .48 இலட்சம் மதிப்பிலான நல திட்ட உதவிகளை வழங்கினார்
இந்த முகாமில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலுவிஜியன்
பேர்ணாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் ஆத்ம குழு தலைவர் ஜனார்த்தனன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ் உத்திரகுமாரி ஒன்றிய குழு உறுப்பினர் ஜி ஹேமலதா மகளிர் குழு திட்ட இயக்குனர் யு நாகராஜன் தனி துணை ஆட்சியர் (சபாதி ) கலியமூர்த்தி மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் ந ராமச்சந்திரன் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுப லட்சுமி பேரணாம்பட்டு வட்டாட்சியர் அ சிவகுமார் பல்லால குப்பம் ஊராட்சி மன்ற தலைவர்
ந கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment