சட்ட மேதை அம்பேத்கர் அவர்களை இழிவாக பேசிய மத்திய உள்துறை அமைச்சரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 20 December 2024

சட்ட மேதை அம்பேத்கர் அவர்களை இழிவாக பேசிய மத்திய உள்துறை அமைச்சரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 குடியாத்தம் ,டிச 20-

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சட்ட மேதை புரட்சியாளர் பீ ஆர் அம்பேத்கர் அவர்களை இழிவாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இன்று காலை பழைய பேருந்து நிலையத்தில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய நகர  செயலாளர் டி ஆனந்தன் தலைமை தாங்கினார் .

இதில் நிர்வாகிகள் கே சி பிரேம் குமார் வே குமார் ஜி தங்கவேலு ரா பிச்சை முத்து ஆத்தாவுல்லர சசிகுமார்
ஆகியோர் கண்டன உரையாற்றி னார்கள் இறுதியில் சிபிஐ வேலூர் மாவட்ட துணை செயலாளர் துரை செல்வம் கண்டன உரையாற்றி நிறைவு செய்தார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad