மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
குடியாத்தம் ,டிச 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று மாலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மோர் நாளைய சுற்றுவது சுற்றுலா தளமாக அமைத்திட தார் சாலை அமைத்து தர பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் குடியாத்தம் தாலுகா செயலாளர் எஸ் சிலம்பரசன் தலைமையில் தாலுகா குழு உறுப்பினர்கள் எஸ் குமாரி எஸ் கோடீஸ்வரன் ஜி ரகுபதி ஐ கார்த்திகேயன் எம் கோபால் ஆர் பாபு ஜே வெங்கடாஜலபதி ஆர் ரவி எம் அண்ணாமலை ஐ அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
போராட்டம் தலைமை தாங்கிய மாவட்ட செயலாளர் எஸ்டி சங்கரி கோரிக்கை விளக்கவுரை தோழர்கள் கே சாமிநாதன் ஜி சரவணன்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்
பி குணசேகரன் வி குபேந்திரன் பி காத்தவராயன் கே செம்மலர்
மூத்த வழக்கறிஞர் சு சம்பத்குமார் நடராஜன் ஆகியோர் விளக்க உரை ஆற்றினார்கள் மோர்தனா அணையை சுற்றுலா தளமாக அமைத்திடு
குழந்தைகள் பூங்கா அமைத்திடு
மோர் தானா அன்னைக்கு செல்ல அக்ர வரம் கொட்டாரமடுகு வழியாக ஒரு கிலோமீட்டர் அளவிற்கு வனத்துறை இடத்தில் சாலை அமைத்துக் கொடு நெல்லூர் பேட்டை ஏரிக்கு தண்ணீர் செல்லும் பெரும்பாடி மூங்கப்பட்டு இடையில் தடுப்பணை தரம் உயர்த்தி கொடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment