வேலூர் , டிச 31 -
வேலூர் மாவட்டம் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை கண்டித்து மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
வேலூர் மண்டி விதியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நமது கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் அண்ணன் நீல. சந்திரகுமார். அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் உடன் நமது கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர். வேலூர் பிலிப், மாவட்டத் துணைச் செயலாளர். அ.இளங்கோ, வி.எஸ். பிரேம், வேலூர் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் வே.வையாபுரி, சமூக நல்லிணக்க பேரவையின் மாவட்ட துணை அமைப்பாளர். சி.சி.விமல்குமார், மற்றும் நமது கட்சியின் பொறுப் பாளர்கள் சரவணன்,பாலா,கர்ணா, ரஃபேல் பிரபுராஜ், சுதாகர் மணிகண்டன், ஜோதிஷ்குமார், இப்ராஹிம், உள்ளிட்ட ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
No comments:
Post a Comment