கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு தீயணைப்புத் துறையினரால் உயிருடன் மீட்பு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 27 December 2024

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு தீயணைப்புத் துறையினரால் உயிருடன் மீட்பு!

குடியாத்தம் கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு 

குடியாத்தம், டிச 27 -


வேலூர் மாவட்டம், குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய எல்லைக்கு உட்பட்ட லட்சுமி தியேட்டர் புதிய சாலை, குடியாத்தம். . ராமராஜ் என்பவருக்கு  சொந்தமான உரை கிணற்றில் அவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று விழுந்து விட்டதாக  தீயணைப்பு  துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது 
தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி
 சரவணன் தலைமையில்  ஊர்தி குழுவினருடன் சென்று உரை கிணற்றில் இறங்கி பசுமாடு உயிருடன் மீட்டு உரிமையாளர்  வசம் ஒப்படைக்கப்பட்டது பின்பு அதன்  விவரம் சேகரித்து  ஊர்தி குழுவினருடன்  நிலையம் சென்றடைந்தனர். 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad