தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் !
குடியாத்தம் , டிச 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று மாலை குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வரின் மௌனத்தை கலைத் திட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு வளத்தூர் பிற்கா வருவாய் ஆய்வாளர் புகழரசன் தலைமை தாங்கினார்
இந்நிகழ்ச்சியில் நகர வருவாய் ஆய்வாளர் அசோக் குமார்
பிரகாசம் ஜோதி ராமலிங்கம் எஸ்வந்தர் மண்டல துணை வட்டாட்சியர் குமார் தனி வட்டாட்சியர் வெங்கடேசன் வட்ட வழங்கல் அலுவலர் பிரகாசம் மேற்கு வருவாய் ஆய்வாளர் கார்த்திக் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் பூங்கோதை எழிலரசி அனிதா ஷகிலா ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment