குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் I A S அதிகாரி திடீர் ஆய்வு
குடியாத்தம் , டிச 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2 கோடியே 10 இலட்சம் மதிப்பில் ஆய்வு கூடம் கட்டப்பட்டு உள்ளது இன்று சென்னையிலிருந்து வருகை தந்த பிரதாப் I A S அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
அப்போது வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன் நகர அமைப்பு அலுவலர் சீனிவாசன் ஒப்பந்ததாரர் அரசு ஆகியோர் உடன் இருந்தனர்
பிறகு நகராட்சி பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமை ஆய்வு செய்தார் அப்போது அங்கு வருகை தந்திருந்த பொதுமக்களிடம் எதற்காக இந்த முகாமுக்கு வந்தீர்கள் உங்களுக்கு மகளிர் உதவி தொகை வருகிறதா என்ன குறைகள் உள்ளது என்று கேட்டு அறிந்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment