மாவட்ட அளவிலான நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி!
வேலூர்,டிச.21-
வேலூர் மாவட்டத்தில் உணவுப்
பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் உலக
நுகர்வோர் தினம் கொண்டாடுவதை முன்னிட்டு மாவட்ட அளவிலான நுகர்வோர் விழிப்புணர்வு
பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் த. மாலதி மாவட்ட
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ச. திருக் குண ஐயப்ப துரை, மாவட்ட வழங்கல் அலுவலர் ப. சுமதி உட்பட பலர் உடனிருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர்
மு இன்பராஜ்
No comments:
Post a Comment