அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமையலறையில் ஆய்வு செய்த ஆட்சியர்!
வேலூர்,டிச.21-
வேலூர் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமையலறை கூட்டத்தை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையாளர் ஆர். லால்வீனா அரசு
வேலூர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சமையலறையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும்
உணவினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர்
வே.இரா. சுப்பு லெட்சுமி, அரசு வேலூர் மருத்துவக்கல்லூரி (ம) மருத்துவமனை முதல்வர் மரு.
ரோகிணி உட்பட பலர் உடனிருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment