குடியாத்தம் பாலாறு மருத்துவமனை 15 ஆம் ஆண்டு நிறுவனர்கள் நாள்
குடியாத்தம் ,டிச 8 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப் பேட்டை பகுதியில் உள்ள பாலாறு மருத்துவமனை அரசு மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் பாலாறு சுகாதாரம் & கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் ரத்த தானம் முகாம் இன்று நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு பாலாறு மருத்துவமனை நிறுவனா்கள்
எஸ் மோகன் பி சங்கரலிங்கம் எம் சண்முகம் குருநாதன் ( D R ) என்கின்ற ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் எம் எஸ் சிதம்பரம் எஸ் மஞ்சு நாதன் எஸ். சரவணகுமார் தனலட்சுமி மோகன் மற்றும் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வாசுதேவன் குமரகுரு மற்றும் பாலாறு மருத்துவமனை செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment