கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம்
குடியாத்தம் டிச 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செருவங்கி பகுதியில் அமைந்துள்ள
அகாபே பேராலயததில் கிறிஸ்மஸ் விழா பேராயர் டிபி நோவா தலைமையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
உடன் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி
நகர மன்றத் துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி நகர மன்ற உறுப்பினர் ஏ சிட்டிபாபு
நகர துணை செயலாளர்
செயலாளர் ஏ ரவிச்சந்திரன் இணை செயலாளர் அமுதா கருணா பொருளாளர் எஸ்ஐ அன்வர் பாஷா எல் ஏ அன்பழகன் எலக்ட்ரிஷன் கருணா மனோகரன் நாகராஜ் மற்றும் ஊர் பிரமுகர்கள் துணை வட்டாட்சியர் ஓய்வு பெற்ற கணேசன் சுகுமார் வழக்கறிஞர்கள் பன்னீர்செல்வம் சங்கர் வடிவேலு அரசு கல்லூரி பேராசிரியர் விஜயரங்கம் திருவிளக்கு ஆசிரியர் கோபிநாத் குமரேசன் அரசு பாஸ்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment